16 வயதினிலே கெட்டப்பில் மீண்டும் இடுப்பைக் காட்டிய ரம்யா பாண்டியன்
![]() |
https://actressbollywoodgallery.blogspot.com/ |
ஆண் தேவதை திரைப்படத்தில் சமுத்திரக்கனிக்கு நாயகியாக வலம் வந்தவர் ரம்யா பாண்டியன். ஒரே ஒரு மொட்டை மாடி போட்டி ஷீட் மூலம் தன் இடுப்பிற்குள் ரசிகர்களை மடித்தவர்.
நல்ல ட்ரெண்ட் ஆன அந்த புகைப்படங்கள் மூலம் விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்குள் வாய்ப்புகளைக் குவித்தார் ரம்யா. சமையல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த ரம்யா தற்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார்.
அவர் எப்போது புகைப்படம் வெளியிட்டாலும் இணைய ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். தற்போது நவ நாகரீக தாவனிச் சட்டையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரம்யா.
அவற்றில் 16 வயதினிலே மயில் கதாபாத்திரத்தில் வந்த ஸ்ரீதேவி போலவே ரம்யா உள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
TAGS: Click