செம்ம அழகில் பலரையும் சூடாக்கிய பிரபல நடிகை டெமி ரோஸ்
![]() |
https://actressbollywoodgallery.blogspot.com/ |
நாள்தோறும் வித விதமான ஃபேஷன் உடைகளில் வந்து உசுப்பேற்றி வருகிறார் நடிகை டெமி ரோஸ். சர்வதேச அளவில் இவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருப்பதால், ரசிகர்களை எப்போதுமே ஏமாற்றக் கூடாது என்பதற்காக ரொம்பவே தாராளம் காட்டி வருகிறார். சுற்றுலா பிரியையான இவர், கொரோனா அச்சுறுத்தல் காலத்திலும் அதை பற்றி சட்டை செய்யாமல் , ஊர் ஊராக சுற்றி வருகிறார்.