டிரான்ஸ்பரண்ட் உடை ஜிவ்வென்ற புகைப்படம்.. ஷிவானியால் சிலிர்க்கும் ரசிகர்கள் .!
![]() |
https://actressbollywoodgallery.blogspot.com/ |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு தொடரில் நடித்ததன் மூலமாக பிரபலமான நடிகை ஷிவானி நாரயணன். இந்த தொடரின் வெற்றியை தொடர்ந்து, " கடைக்குட்டி சிங்கம் " தொடரிலும் நடித்திருந்தார்.
இந்த " கடைக்குட்டி சிங்கம் " தொடர் முழுவதுமாக ஒரு மாதம் கூட ஒளிபரப்பு ஆகாத நிலையில், தொடரில் இருந்து திடீரென ஷிவானி வெளியேறினார். இப்பொது ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பைக் வரும் " ரெட்டை ரோஜா " தொடரில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பல அமைதியான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக குடும்ப ரசிகர்களை மிக எளிமையாக கவர்ந்துள்ளார். இவருக்கு 19 வயதே ஆகும் நிலையில், தொடர்களில் குடும்ப குத்துவிளக்கு போல நடித்து வருகிறார். ஆனால் இவர் இயல்பாக மார்டனாக இருக்க விரும்பும் பெண் ஆவார். இவரது சமூக வலைதள பக்கங்களில் ஏராளமான புகைப்படங்கள் இருக்கிறது.
இவரது மார்டன் ஆடை புகைப்படங்கள் பெரும் வைரலாகி வருகிறது. இந்நிலையில், நடிகை ஷிவானி நாராயணன் வெளியிடும் நடன வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. இதனை தொடர்ந்து, தற்போது, டிரான்ஸ்பரண்ட் உடையில் முன்னழகை வெளிக்காட்டி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் இன்னும் கொஞ்ச நாளுல இதும் இருக்காது போல என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.