பச்சை நிற உடையில், இச்சையை ஏற்படுத்தும் பிக்பாஸ் ஷிவானி.! வைரல் வீடியோ.!
Actress Shivani Narayanan Latest Photos & Videos
மாடலாக இருந்து பகல் நிலவு சீரியலின் மூலமாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். பல்வேறு, சீரியல் தொடர்களில் நடித்து வரும் ஷிவானி நாராயணன், தற்போது இரட்டை ரோஜா சீரியலில் படு பிஸியாக இருக்கின்றார்.
சமீபத்தில் விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பாக அவர் தனது நடன பாடல் மற்றும் போட்டோ ஷூட் ஆகியவற்றை புகைப்படங்கள் மற்றும் வீடியோக்க்ளாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்.
அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த பொழுது அவரது உடைகள் குறித்து ஆரி அர்ஜுனன் விவாதம் எழுப்பிய நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த ஷிவானி சில நாட்களாக எந்த விதமான போட்டோ ஷூட் புகைப்படங்களையும், வெளியிடாமல் இருந்து வந்தார்.
எனவே அவரின் பேச்சை கேட்டு தான் இவ்வாறு நடக்கிறார் என்று தெரிவித்து வந்த நிலையில், தற்போது அவர் குட்டி உடை அணிந்து மிகவும் ஹாட்டாக இருக்கும் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை குஷியாக்கி இருக்கிறார்.
Actress Shivani Narayanan Latest Photos & Videos
Actress Shivani Narayanan Latest Photos & Videos
TAGS: Click