பளபளக்கும் தேகத்தில் கொலு கொலு கன்னத்துடன் கும்முனு உள்ள நடிகை மீனா! வைரல் வீடியோ...
நடிகை மீனாவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகைகளில் ஒருவர் மீனா. மேலும் இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், அஜித் என தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார் மீனா. சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த மீனா, திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து சற்று விலகியே இருந்தார். இவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது.
தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துவரும் அண்ணாத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் மீனா.
மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது கொலு கொலு கன்னத்தில் உள்ள அழகிய வீடியோ ஒற்றை இன்ஸ்டாக்கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ....
TAGS: