Actress Aishwarya Rajesh Latest Photos - South Indian Actress - Photos and Videos of beautiful actress

Southindian Actress

Mobile Menu

Top Ads

More News

logoblog

Actress Aishwarya Rajesh Latest Photos

Saturday, May 8, 2021
TIGHT ஆன ஜீன்ஸ் PANT – ஜொள்ளு விட வைக்கும் ஐஷ்வர்யா ராஜேஷின் புகைப்படங்கள் !
Actress Aishwarya Rajesh Latest Photos
ஐஷ்வர்யா ராஜேஷ் Hot Photoshoot எப்ப வருது எப்படி வருது என்று கேட்டவர்களுக்கு, இதோ வந்துவிட்டது.

துருவ நட்சத்திரம், இடம் பொருள் ஏவல், கருப்பர் நகரம், என தமிழ், தெலுங்கு என்று வரிசையாக பல படங்களில் நடித்து வரும் ஐஷ்வர்யா ராஜேஷ், தற்போது இவர் நடத்திய போட்டோஷூட் ரசிகர்கள் Phone – ஐ ZOOM செய்து பார்க்கும் அளவு உள்ளது.

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் தற்போது சாமி ஸ்கொயர், வட சென்னை ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன.விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தார்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது.இவர், துருவ நட்சத்திரம், திட்டம் இரண்டு, பூமிகா, டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக், மோகன் தாஸ் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அடங்காதே பட இயக்குனர் இயக்கவிருக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இவர் வெளியிட்ட சமீபத்திய புகைப்படங்கள் எல்லாம் வேற லெவல். அந்த வகையில், தற்போது ஜீன்ஸ் பேண்ட், White Colour T-SHIRT என சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “வாட்ட சேஞ்ச் ஓவர்.. செம்ம கும்தா..” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.
Actress Aishwarya Rajesh Latest Photos

Actress Aishwarya Rajesh Latest Photos