Actress Yashika Aanand Latest Photos - South Indian Actress - Photos and Videos of beautiful actress

Southindian Actress

Mobile Menu

Top Ads

More News

logoblog

Actress Yashika Aanand Latest Photos

Sunday, January 10, 2021

ரெண்டு கால்களையும் விரித்து போஷ் கொடுத்த யாஷிகா!

Actress Yashika Aanand Latest Photo Shoot
https://actressbollywoodgallery.blogspot.com/

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர்  நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.

மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது பேக் விளம்பரத்திற்காக கவர்ச்சியான கருப்பு உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்திய விளம்பர புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அந்தகையில் கடைசியாக இரண்டு கால்களை விரித்தபடி நின்றுக்கொண்டு காம பார்வையால் இளசுகளை சுண்டி இழுத்துள்ளார். அம்மணியின் ஹாட் அழகில் மயங்கிய இளைஞர்கள் திக்குமுக்காடி விட்டனர்.

Actress Yashika Aanand Latest Photos

Actress Yashika Aanand Latest Photo Shoot

Actress Yashika Aanand Latest Photo Shoot

Actress Yashika Aanand Latest Photo Shoot