செம கட்ட... பின்னாடி திரும்பி காட்டினாள் எல்லாமே பெருசா தெரியுது!
https://actressbollywoodgallery.blogspot.com/ |
இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யாஷிகா. பின்னர் நோட்ட, சாம்பி போன்ற திரைப்படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். கடந்த 2018ல் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட யாஷிகா, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பேசப்பட்டார்.
மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது. அதன் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது செமி ட்ரடிஷ்னல் உடையில் பின் பக்கமாக திரும்பி ஒரு பக்கம் ஏற காட்டி கில்மா போஸ் கொடுத்து கிக்கு ஏத்தியுள்ளார். இதோ அம்மணியின் அந்த புகைப்படங்கள்.
ActressActress Yashika Aanand Latest Hot Photos
TAGS: Click