இடுப்பை காமிச்சே, அஜித் மச்சானுக்கு ஜோடியான தர்ஷா குப்தா – இனி தர்ஷாவின் ருத்ர தாண்டவம் தான் !
https://actressbollywoodgallery.blogspot.com/ |
லாக்டவுன் ஆரம்பித்த பிறகு போட்டோஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் போடுவது அதிகமாகி விட்டது. அது மொட்டை மாடியோ, வீடோ, வாசலோ, என கணக்கு வழக்கில்லாமல் போட்டுக்கொண்டே இருந்தார்கள். அதில் முக்கியமான இருவர் ஷிவானியும், தர்ஷா குப்தாவும் தான். ஷிவானி பிக்பாஸ் போய்விட்டார், எனவே தர்ஷா குப்தான் இப்போது சோலோ பெர்ஃபார்மர் ஆகிவிட்டார்.
தர்ஷா ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளியில் பங்குபெற்றார். அதுமட்டுமில்லாமல் ஜி தமிழில் ஒளிப்பரபாகும் முள்ளும் மலர் தொடர், பிறகு சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் மின்னலே தொடரிலும் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் சின்னத்திரையிலும் புகழடைந்தாலும் இதுவரை சினிமா வாய்ப்புகள் அமையவில்லை. ஆனால் தற்போது திரெளபதி இயக்குனர் இயக்கும் அடுத்த படத்தில் தர்ஷா குப்தா இணைந்து இருப்பதாக மோகன் ஜி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மோகன் ஜி ஏற்கனவே பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி போன்ற படங்களை இயக்கியவர். தனது அடுத்த படத்திற்கு ‘ருத்ர தாண்டவம்’ என பெயரிட்டுள்ளார். திரெளபதி படத்தில் ஹீரோவாக நடித்த நடிகை ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் இந்த படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். இதனால் இடுப்பு தெரிய போட்டோ போட்டே கதாநாயகி ஆகிட்டாரே என நெட்டிசன்கள் ட்வீட்டை பகிர்ந்து வருகிறார்கள்.