முன்னழகை காட்டியவாறு மோசமான ஆங்கிளில் போஸ் ! சர்ச்சை இயக்குனரின் அடுத்த ஹீரோயின் !
சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா ‘த்ரில்லர்’ என்ற ஆபாசப்படத்தை ஆரம்பித்துவிட்டார். இந்தப் படத்தில் ஒரியா பெண்ணான அப்சரா ராணி என்பவரை அறிமுகம் செய்ய உள்ளார். அவரது ஆபாசமான புகைப்படங்கள் பலவற்றை நேற்றே தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஆரம்பித்துவிட்டார் நம்ம ராம்கோபால் வர்மா.
மாலைதான் அப்சரா ராணி டுவிட்டர் கணக்கை ஆரம்பித்தார். அதற்குள் அவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் Followers வந்துவிட்டார்கள். இந்த புகைப்படங்களை பார்த்த ராம் கோபால், இந்த நேரத்தில் இந்தப் புகைப்படத்தை எடுத்தது யார் எனக் கேட்டார்.
இதற்கு பதில் அளித்த அந்த நடிகை, “எனது அம்மாதான், அவர் ஒரு சிறந்த போட்டோகிராபர்’ எனப் பதிலளித்துள்ளார் அப்சரா. இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இந்த அப்சராவின் புகைப்படங்களை தான் இளைஞர்களுக்கு விருந்து.