சமூக வலைத்தளத்தை கலக்கும் பிரபல நடிகை அப்சரா ராணியின் பிகினி புகைப்படம்
மாடல் நடிகையாக வலம் வந்து பின்னர் பாலிவுட் சினிமாவின் சர்ச்சை இயக்குனரான ராம் கோபால் வர்மாவின் திரைப்படத்தில் ஹீரோயினாக கமிட்டானவர் அப்சரா ராணி. இவர் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகையாவார் .இவரது புதிய பிகினி புகைப்படம் இப்போது வெளியாகி ரசிகர்களை தெறிக்கவிட்டு வருகிறது.