இதுக்கு மேல திறந்து காட்ட என்னிடம் ஒன்னும் இல்லை.. கன்னக்குழி அழகி சிருஷ்டி டாங்கேவின் கிளாமர் புகைப்படம்.
காதலாகி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. குடும்ப பாங்கான பெண்ணாக வலம் வந்து தமிழ் சினிமாவில் பொருத்தமான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
எனக்குள் ஒருவன், கத்துக்குட்டி, தர்மதுரை, முப்பரிமாணம், சரவணன் இருக்க பயமேன் போன்ற படங்கள் இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு அடையாளத்தின் கொடுத்தது.
சேரன் இயக்கத்தில் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நிர்வாணமாக நடித்து, நடிப்பின் மேல் கொண்டுள்ள மோகத்தை வெளிப்படுத்தினார் என்று தான் கூற வேண்டும்.
அந்த அளவிற்கு வாய்ப்புகளைத் தேடி வரும் சிருஷ்டி டாங்கே தற்போது, கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
இந்த வருடத்தில் விஷாலுடன் சக்கர என்ற படத்தில் நடித்துள்ளார், அந்த படம் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.
![]() |
https://actressbollywoodgallery.blogspot.com/ |