மேலாடை இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட அஜீத் மச்சினிச்சி ஷாமிலி!
![]() |
https://actressbollywoodgallery.blogspot.com/ |
தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான நட்சத்திர ஜோடிகளில் ஒருவர்தான் அஜித், ஷாலினி. தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஷாலினி.
ஷாலினியின் சகோதரி ஷாமிலி மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘அஞ்சலி’ படத்தில் அஞ்சலி என்ற குழந்தை கதாபாத்திரத்தில் நடித்து சிறுவயதிலேயே புகழ் பெற்றார்.
கடைசியாக இவர் நடித்த படம் 2014 ஆம் ஆண்டு வெளியான ‘வீரசிவாஜி’. அதற்குப் பிறகு தமிழில் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.
நடிகை ஷாமிலியைப் பற்றி நமக்கு இவ்வளவு விஷயம் தெரிந்தும் இதுவரை தெரியாத புதிய விஷயம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் மிகவும் நன்றாக ஓவியம் வரைவார் என்பதே அந்த விஷயம்.
அவர் வரைந்துள்ள சில ஓவியங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளார் நடிகை ஷாமிலி.
அவர் வரைந்த ஓவியத்தில் பெண்ணொருவர் மேலாடை இல்லாமல் இருப்பது ரசிகர்களுக்கு சிறிது சங்கடத்தை கொடுத்துள்ளது. இருந்தாலும் ஓவியத்தை ஓவியமாக பார்க்கலாம் எனவும் பலர் கூறி வருகின்றனர்.