தமிழக சன்னிலியோன் நீதாம்மா!.. கவர்ச்சியில் ரசிகர்களை பாடாய் படுத்தும் யாஷிகா ஆனந்த்...
பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகர் மஹத்துடன் யாஷிகா காதல் வயப்பட்டார் என கிசுகிசுக்கப்பட்டது. பல படங்களில் கவர்ச்சியாக நடித்துள்ளார், யாஷிகா அதன் பின் தனது சமுக வலைதளத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.சமீபத்தில் தனது உடலை குறைத்து சிக் என மாறியுள்ளார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டவுசருக்கு பட்டன் போடாமல் படு கவர்ச்சியான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் தமிழக சன்னிலியோன் நீதாம்மா என பதிவிட்டு வருகின்றனர்.