பிகினி போட்டோ வெளியிட்டு பரபரப்படைய செய்த நடிகை அமலா பால்
 |
https://actressbollywoodgallery.blogspot.com/
|
நடிகை அமலா பால், இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பிகினி புகைப்படம் வைரலாகி வருகிறது. அதற்கு, கேப்ஷனாக, சிலர் தங்கள் வாழ்க்கையை, நிம்மதியாக ஓய்வெடுக்கும் ஒரே நோக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். நீங்கள் ஏன் நிம்மதியாக வாழ முயற்சிக்க வில்லை? உலகத்தால் இப்போது சிலவற்றை ஏற்படுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.