Rajesh Kumar (ராஜேஷ்குமாரின் நாவல்கள்) [MEGA] COLLECTION .PDF - South Indian Actress - Photos and Videos of beautiful actress

Southindian Actress

Mobile Menu

Top Ads

More News

logoblog

Rajesh Kumar (ராஜேஷ்குமாரின் நாவல்கள்) [MEGA] COLLECTION .PDF

Sunday, December 2, 2018

க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களின் நாவல்கள் [150 plus]


ராஜேஷ்குமார் ஒரு தமிழக எழுத்தாளர். குற்றப் புனைவு, அறிபுனை மற்றும் துப்பறிவுப் புனைவு
 பாணிகளில் 1500க்கும் மேற்பட்ட புதினங்களையும் 2000க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
 1980களிலும் 90களிலும் தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்த “பாக்கெட் நாவல்” புத்தகங்களை ஆயிரக்கணக்கில் எழுதியதன்
 மூலம் புகழ் பெற்றவர். தமிழின் காகிதக்கூழ் புனைவின் ஆளுமைகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

கோயம்புத்தூரைச் சேர்ந்த ராஜேஷ் குமார் கோவை ராமகிருஷ்ண வித்யாலயத்தில் கல்வி கற்றார்.
பவானிசாகர் பயிற்சிப் பள்ளியில் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.
1968ல் கல்கண்டு இதழில் தன் முதல் சிறுகதையை வெளியிட்டார். இவரது முதல்  இவரது முதல் புதினம்
 “வாடகைக்கு ஒரு உயிர்” 1980ல் வெளியானது. பின் ஆனந்த விகடன், குமுதம் போன்ற வெகுஜன இதழ்களிலும்
 பெஸ்ட் நாவல், திகில் நாவல், எவரெஸ்ட் நாவல், கிரேட் நாவல், கிரைம் நாவல் போன்ற பாக்கெட் நாவல் பதிப்புகளிலும்
 இவரது படைப்புகள் வெளியாகின. விவேக்-ரூபலா என்ற புகழ்பெற்ற துப்பறியும் சோடிப் பாத்திரங்கள்
 இவரால் உருவாக்கப்பட்டவை. இவரது சில படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு
 பிளாஃப்ட் பதிப்பத்தால் வெளியிடப்பட்டுள்ளன. 2009ம் ஆண்டுக்கான
 தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

DOWNLOAD :[120 plus]



*ராஜேஷ் குமார் நாவல்* 

* 01) இருட்டில் ஒரு கறுப்பு பூனை*- Click Here




* 02) ஏண்ணி ஏட்டாவது நாள்*- CLICK HERE





* 03) ஏன் இனிய விரோதியே*- CLICK HERE




* 04) கானல் நீரில் நிந்தும் மீன்கள்*- CLICK HERE




* 05) ஏன்ன சத்தம் இந்த நேரம்*- CLICK HERE




* 06) கொலைகள் ஓய்வதில்லை*- CLICK HERE





* 07) டிசம்பா் இரவு*- CLICK HERE





* 08) பூவில் செய்த ஆயுதம்*- CLICK HERE




* 09) ஏழாவது அறிவு*- CLICK HERE



* 10) தேடினாலும் கிடைக்காது*- CLICK HERE



* 11) நில் கவனி காத்திரு*- CLICK HERE



* 12) மென்மையாய் ஒரு வன்முறை*- CLICK HERE



* 13) தூக்குமரப்பூக்கள்*- CLICK HERE



* 14) தாஜ்மஹால் நிழல்*- CLICK HERE



* 15) ரஜேஷ்குமாா் சிறுகதைகள்*- CLICK HERE



* 16) மெல்ல மெல்ல ஏன்னைக் கொல்லாதே*- CLICK HERE



* 17) தனித்திரு விழித்திரு*- CLICK HERE



* 18) பஞ்சவர்ண கொலைகள்*- CLICK HERE



* 19) மர்மங்கள் முடிவதில்லை*- CLICK HERE




* 20) மார்ச் 6 ரத்த ஆறு - ராஜேஷ்குமார்*- CLICK HERE